Sunday , October 20 2019

கோவை 1998ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி ,கோவை குன்டு வெடிப்பு பலியான அப்பாவி சகோதரர்களுக்கு அஞ்சலி செலுத்தி மோட்சதீபம் ஏற்றுதல்! மற்றும் பயங்கரவாதம் எதிர்பு காவிகொடி ஊர்வலம்!

தலைவர் தமிழ்திரு. அர்ஜீன் சம்பத் ஜீ தலைமையில்… அஞ்சலி

இதில் ராஷ்டிரிய ஜனதா ராமநாதன், காலனி பிரபு, சண்முகம் வடிவேலு மற்றும் இந்து மக்கள் கட்சியினர் மற்றும் பலர் கலந்து கொண்டு
குண்டுவெடிப்பு சம்பத்தில் உயிரிழந்தவர்களுக்கு தீபாஞ்சலி மற்றும் பேரணி நடத்தி அஞ்சலி செலுத்தினர்.

அக்கட்சியின் நிறுவனத்தலைவர் அர்ஜூன் சம்பத் பேசுகையில்

குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களுக்கு பல்வேறு உதவிகள் கிடைப்பது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் செயல் என கண்டனம் தெரிவித்தார்.

மேலும் தடையை மீறி இப்பெரணியில் கலந்து கொண்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

About Admin

Check Also

Minister SP Velumani drinks recycled sewage water to create awareness

Chennai, Oct 1 Minster SP Velumani left the audience impressed when he drank the recycled …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.