Sunday , July 22 2018
Home / Tamilnadu Police / மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி


மகாத்மா காந்தி அவர்களின் நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரை சாலை, காந்தி சிலை சந்திப்பில் சி.மகேஷ்வரி ஐ.பி.எஸ் போக்குவரத்து துணை ஆணையாளர் தலைமையில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்கள் உடன் ஜெயகரன் உதவி ஆணையாளர் போக்குவரத்து காவல்துறை, ரவி  ஆய்வாளர் போக்குவரத்து காவல்துறை, மணிமாறன் துணை ஆய்வாளர், ராமசந்திரன் துணை ஆய்வாளர் மற்றும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

About Admin

Check Also

ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நபர் கைது.

சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் வசிக்கும் கவிதா, வ/17 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் +2 படித்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *