Sunday , July 22 2018

கோவை மாநகர் தெற்கு, மாநகர் வடக்கு புறநகர் மாவட்டங்களின் ஒருங்கிணைந்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மருதமலை ரோடு பி.என்.புதூர் இராஜராஜேஸ்வரி மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரு கழக அமைப்புச் செயலாளரும், கரூர் மாவட்ட கழகச் செயலாளரும், மண்டல பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார்.
கழக தோதல் பிரிவு இணைச் செயலாளரும், திருப்பூர் சி.சிவசாமி, சேலஞ்சர் துரை, ம.ப.ரோகினி, அப்பாத்துரை, கே.சி.சண்முகம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
மாநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் என்.சின்னதுரை, அலாவுதீன், புறநகர் மாவட்ட பி.சுகுமார், பொற்கால ராஜா முன்னிலை வகித்தனர். வடவள்ளி பகுதி கழக செயலாளர் ஜி.கருப்புசாமி வரவேற்புரையாற்றினார். டி.டி.வி.தினகரன் எம்எல்ஏ கரத்தை வலுப்படுத்தவும், மாவட்டம், பகுதி, ஒன்றியம், போரூராட்சி, ஊராட்சிகளிலும் மாநாகராட்சி டிவிசன் களில் கழக மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளை நியமிக்கவும், புதிய உறுப்பினர்களை சேர்க்கவும், இளைஞர்களை கட்சி இனைக்கவும் இக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Rukmani
Photographer (Kovai)

About Admin

Check Also

Kiki Vijay & Matt Bacon celebrate Chennai with their love for dance & its unique fashion destinations

Dance and fashion are the two trends which always keeps on changing. It is quite …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *