தமிழ்நாடு தியாகத் தலைவி சின்னம்மா பேரவை திருவள்ளூர் (மேற்கு)மாவட்டத்தில் ஆலோசனைக்கூட்டம்.

தமிழ்நாடு தியாகத் தலைவி சின்னம்மா பேரவை திருவள்ளூர்(மேற்கு)மாவட்டத்தில் ஆலோசனைக்கூட்டம்.
மாவட்டத்தில் உறுப்பினர்சேர்க்கை. காலியாக உள்ள பொறுப்புக்களைபூர்த்திசெய்துபொதுமக்களுக்கும் பேரவை இருப்பது .மாவட்டத்தில் நீங்கள் யார் என்று அறிமுகபடுத்திக்
கொள்ள வால்போஸ்டர்கள்தான் மிகவும் முக்கியம் அடுத்தமாதம் திருவள்ளூர்(கிழக்கு.மேற்கு)மாவட்டங்கள்இனைந்து மாபெரும் ஆலோசனைக்கூட்டம் நடத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தை மாவட்டசெயலாளர் K.சேஷன் ஏற்பாடுசெய்திருந்தார். கூட்டத்தில் மாநிலதலைவர் காகனம்.மு.சீனிவாசன்மாநில து.தலைவர்.தி.நகர்.ஆர்.கே.ராஜேஷ்.மாநில து.செயலாளர்.திருமதி.L.லதாலோகநாதன்.மற்றும்.மாவட்டதுணைச்செயலாளர்கள் நாகராஜன். வாசு.கார்த்திகேயன். சு.தலைவர், சரவணன் பூண்டி ஒன்றிய செயலாளர்.பாலசுப்பிரமணி. பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய செயலாளர், கோவிந்தராஜி, திருவள்ளூர்(கிழக்கு)மாவட்டம், முகப்பேர் பகுதி செயலாளர்.T.சுகந்தி மற்றும் லோகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிர்வாகிகளுக்கு நியமனபடிவம் வழங்கப்பட்டது.

About admin

Check Also

Gland Pharma partners with Akshaya Patra Foundation to provide 13,000 ‘Happiness Kits’ for Covid-19 Food Relief Effort

Chennai, November 23, 2020. Covid 19 has impacted the lives and livelihood of millions of underprivileged …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *