தமிழ்நாடு தியாகத் தலைவி சின்னம்மா பேரவை ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு தியாகத்
தலைவி சின்னம்மா பேரவை திருவள்ளூர் (கிழக்கு.மேற்கு) மாவட்ட செயலாளர்கள்

மணிகண்டன், ஷேஷன்
இணைச்செயலாளர் சுரேஷ்பாபு,
திருமதி.B.சுகுணாதேவி.
துணைச்செயலாளர், M.எட்வர்ட்மதன்
முகப் பேர் பகுதி செயலாளர் திருமதி T.சுகந்தி ஆகியோர் மரியாதை
நிமிர்த்தமாக தலைமை அலுவலகம் வந்து தலைவர் காகனம்.மு.சீனிவாசன்
சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். தலைவருடன் மாநில துணைத்தலைவர் தி.நகர்.ஆர்.கே.ராஜேஷ்,
மாநிலதுணைத் செயலாளர்கள்.திருமதி.
லதாலோகநாதன்.
செண்பகமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆலோசனைகூட்டம் நடத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
அனைவருக்கும் சால்வை அணிவித்து மகிழ்ச்சிகரமாக முடிக்கப்பட்டது.






					
									

About admin

Check Also

MY’ – India’s First Safety Lifestyle Company Launches personal protection products to redefine personal lifestyle

Chennai, November, 2020: As the need for quality personal protective gear is increasingly becoming a critical …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *