Tuesday , January 21 2020

கோவை ஓய்.எம்.சி.ஏ வழங்கிய கிறிஸ்துமஸ் சிறப்பு கீத ஆராதனை பாடல் நிகழ்ச்சி ஓய்.எம்.சி.ஏ வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கோவை சி.எஸ்.ஐ திருமண்டலத்தின் பேராயர் அருள். திமோத்தி ரவீந்தர் சிறப்புவிருந்தினராக வந்து கிருஸ்துமஸ் சிறப்பு செய்தியை வழங்கினார்.  இந்த கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியை ஒரு மத சார்பற்ற நிகழ்ச்சியாக மாற்றியதை குறித்து  இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்த ஓய்.எம்.சி.ஏ நிர்வாகக் குழு தலைவர்  ஈ.ஜெயக்குமார் டேவிட் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். உடன் ஆர்.ஏ.பிரபாகர், ஜே.தேவதாஸ், டி.ஜான் சுதர்ஷன்  மற்றும் பிற உறுப்பினர்களும் மற்றும் பலர்  கலந்து கொண்டனார்.      இதில் 10 கிறிஸ்துவ சபைகளும் , 2 கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களும் வருகை தந்த இயேசு கிறித்துவின் பிறப்பை குறித்து அழகிய பாடல்கள் மூலம் வந்திருந்த  அனைவரையும் உற்சாகப்படுத்தி மகிழ்வித்தனார். ஓய்.எம்.சி.ஏ நிர்வாக குழு உறுப்பினர்கள், அமைப்பின் உறுப்பினர்கள், எல்லா திருச்சபையை சார்ந்த மக்கள்   500-க்கு மேற்பட்டடோர் கண்டு மகிழ்வித்தனர்.

About Admin

Check Also

கோவையில் 65 அடி உயரம் 33 அடி அகலத்தில் சணல் பை தயாரித்து புதிய உலக சாதனை

கோவை சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷனின் மற்றுமொரு சாதனையை மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி நிறுவனம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.