தமிழ்நாடு தியாகத் தலைவி சின்னம்மா பேரவை தூத்துக்குடி வடக்கு ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு தியாகத் தலைவி சின்னம்மா பேரவை தூத்துக்குடிவடக்கு மாவட்ட தலைவி.வசந்தகுமாரி மற்றும் (வடக்கு) மாவட்டசெயலாளர்.R.K.செல்வநாயகம்.மாநில அமைப்புச் செயலாளர் செண்பகமுத்து ஆகியோர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சுமார்150 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் கூட்டத்தில் மாநில தலைவர்.காகனம்.மு.சீனிவாசன்மாநிலசெயலாளர்.நாமக்கல்.G.ஆறுமுகம்,மாநில துணைத்தலைவர் தி.நகர்.ஆர்.கே.ராஜேஷ், மாநில பொருளாளர்.தங்கராஜ்,மாநில கவுரவ தலைவர்.நா.ஷேக்தாவுது,மாநில செய்தி தொடர்பாளர்.ஜெ.ஜெயவிஜயன்,மாநில மக்கள்தொடர்பு (PRO)V.விநாயகம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் சின்னம்மா வருகையை முன்னிட்டு வரவேற்ப்பு ஏற்பாடுகள் குறித்தும் உறுப்பினர் சேர்க்கை, ஜாதி மத பேதமின்றி அனைவரையும் உறுப்பினர்களாக சேர்க வேண்டும். பொறுப்புக்கள் வழங்கப்பட வேண்டும் யாரையும் அவதூறாக பேசக்கூடாது நாம் அனைவரும் ஒன்றினைந்து செயல்பட்டால் வரும் 2021 தமிழகத்தில் புரட்சித்தலைவி ஆசியுடன் சின்னம்மா தலமையில் நல்லாட்சி அமைய ஒவ்வொரு உறுப்பினர்களின் கடமை ஆகும்.அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு தலைமைக்கும் சின்னம்மாவிற்க்கும் வலுசேர்க்கும் வகையில் ஆற்றவேண்டும்.

About admin

Check Also

EDAC Engineering donates classroom furniture to two Government schools in Cuddalore

Chennai: EDAC Engineering Limited, a leading EPC and O&M player and part of AM International, recently …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *