தமிழ்நாடு தியாகத்தலைவி சின்னம்மா பேரவை காஞ்சி மாநகரில் ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு தியாகத்தலைவி சின்னம்மா பேரவை காஞ்சி மாநகரில் ஒருங்கிணைந்த மாவட்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த சின்னம்மாவின் போர்ப்படை தளபதிகளாக இருக்கும் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் காஞ்சி மாவட்டம் பொதுக்கூட்டத்தில் மாநிலதலைவர். காகனம்.மு.சீனிவாசன் மாநிலசெயலாளர்
நாமக்கல்.G.ஆறுமுகம்.மாநிலதுணைத்தலைவர் தி.நகர் ஆர்.கே.ராஜேஷ்.
மாநிலதுணைச்செயலாளர், திருமதி
லதாலோகநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
மரியாதைக்குரிய ந.ஷேக்தாவுது
மாநில கௌரவத் தலைவர் (பாபாஜீ)
C,மணிகண்டன், எத்திராஜ் மற்றும் மாவட்ட தலைவர்கள் M,சுப்புராயன், குமார், சங்கரன்
மற்றும் கொள்கை பரப்புச் செயலாளர் R.J.ஜெயசித்ரா மாநில அமைப்புச் செயலாளர் P. செண்பகமுத்து செய்தி தொடர்பாளர் ஜெ.ஜெயவிஜயன் மக்கள் தொடர்பாளர் V.விநாயகம்
மற்றும் ஒன்றிய நகர பேரூர் கிளை கழகம் அனைத்து பொறுப்பாளர்களுக்கும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் சின்னம்மா வருகையை முன்னிட்டு ஏற்பாடுகள் குறித்தும். மாவட்டத்தில் அதிக உறுப்பினர்களை இணைப்பது கிராமங்களுக்கு சென்று சின்னம்மாவின் புகழ் பரப்ப ஆயத்தமாக வேண்டும், வாஸ்போஸ்டர்கள் முலம் விளம்பரபடுத்த வேண்டும், ஜாதி மதபேதமின்றி அனைவரையும் அரவணைத்து செல்லவும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் .
நமது பேரவை வளரவேண்டி யாரையும்
அவதூராக பேசக்கூடாது ஆலோசனைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கூட்டம் நிறைவு செய்யப்பட்டது.

About admin

Check Also

ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர்கள் பதவியேற்பு

சென்னை வாழ் விஸ்வகர்மர்களுக்கு பாத்தியப்பட்ட பாரிமுனை, தம்பு செட்டி தெருவில் அமைந்துள்ள சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் தேவஸ்தானத்தின் புதிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *