Wednesday , January 22 2020
Home / District-News / தெய்வத் தமிழ் மன்றமும் காந்திய இயக்க பேரவையும் தமிழில் வழிபாடு நடத்தினர்.

தெய்வத் தமிழ் மன்றமும் காந்திய இயக்க பேரவையும் தமிழில் வழிபாடு நடத்தினர்.

தெய்வத் தமிழ் மன்றமும் காந்திய இயக்க பேரவையும் தமிழில் வழிபாடு நடத்தின.

தமிழ்நாட்டின் திருக்கோயில்களில் இருந்து வந்த இறை வழிபாட்டு முறைகள் தமிழில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டதை மீண்டும் தமிழாக்க வேண்டும் என்பதற்காக பலரும் பல அமைப்புகளும் போராடி வரும் நிலையில் தமிழ்மறை வேதியர் அருட்திரு சத்தியவேல்முருகனார் தலைமையில் இலக்கிய செல்வர் குமரி அனந்தன் அவர்களின் துணையுடன் தைபூசத்தை முன்னிட்டு, சென்னை வடபழனி முருகன் திருக்கோயிலில் நேற்று தமிழ் மொழி வழிபாட்டை வலியுறுத்தும் வகையில் பூசை செய்யதலில் தமிழ்த் தன்னுரிமை இயக்கத்தின் தலைவர் பாவலர் மு இராமச்சந்திரன், மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம நாராயணன், தமிழறிஞர் மலையமான் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.

About Admin

Check Also

PONGAL THIRUVIZHA is a four-day harvest festival celebrated across the state of Tamil Nadu

Pongal is a time for thanking our nature for bountiful harvest. The meaning of the …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.