Saturday , March 23 2019
Home / District-News / ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி மாபெரும் போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி மாபெரும் போராட்டம்

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கக்கோரி மாபெரும் போராட்டம் நடத்தினர் இதில் தூத்துக்குடி பொதுமக்கள் மற்றும் ஸ்டெர்லைட் தொழிலாளிகளும் கலந்துகொண்டு ஆலையை திறக்க கோரி கோஷமிட்டனர் அதன் பிறகு தலைமை செயலகத்துக்கு சென்று முதல்வர் பிரிவில் 1.68 லட்சம் கையெழுத்து இட்ட மனு அளித்தனர்

About Admin

Check Also

Lydian Nadhaswaram wins One Million US Dollars

KM Music Conservatory student Lydian Nadhaswaram wins One Million US Dollars on The World’s Best …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.