Tuesday , November 19 2019
Home / District-News / வீரமணியை கைது செய்யக் கோரி இந்து அமைப்புகள் போராட்டம் !!!

வீரமணியை கைது செய்யக் கோரி இந்து அமைப்புகள் போராட்டம் !!!

சென்னை மார்ச்30,கிருஷ்ணரை அவதூறாக பேசியதாக திராவிட கழக தலைவர் கி வீரமணி கைது செய்யக்கோரி இந்துக்கள் பாதுகாப்பு படை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை சேப்பாக்கத்தில் இந்துக்கள் பாதுகாப்பு இயக்கம் அகில இந்திய யாதவ சபை மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் கிருஷ்ண பரமாத்மாவை அவதூறாக பேசியதாக கூறி வீரமணியை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு இந்துக்கள் பாதுகாப்பு படை தலைவர் எல் கே சாமி தலைமை வகித்தார் இந்த போராட்டத்திற்கு பாஜக எம்பி இல கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதில் 300க்கும் மேற்பட்ட இந்து இயக்கங்களை சேர்ந்தவர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

About Admin

Check Also

கட்டுமான தொழிலாளர்கள் கண்காட்சி சென்னை தாம்பரம் கேம்ப் ரோடில் நடைபெற்றது.

ஜெ2எஸ் ஹோம் கேர் சொலுஷன் என்ற அமைப்பின் மூலம் சென்னை கிழக்கு தம்பரத்தில் வாசுதேவ திருமண மண்டபத்தில் நடைபெற்றது ரூபி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.