Monday , July 22 2019
Home / District-News / வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் 2019-2020 புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா.

வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் 2019-2020 புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா.

கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் 2019-2020 புதிய
நிர்வாகிகள் பதவியேற்பு விழா

கோவை நீதிமன்ற வாளகத்தில் உள்ள வழக்குரைஞர்கள் கூடத்தில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை வழக்குரைஞர் பொறுப்புயோற்ற நிர்வாகிகள் தலைவர் பொறுப்புக்கு பாலகிருஷ்ணன், விஜய்சேகர் ஆகியோரும், செயலாளருக்கு சுதீஷ், விஜயகுமார் ஆகியோரும் போட்டியிட்டனர்.

இவர்களில் தலைவராக பாலகிருஷ்ணன், செயலாளராக சுதீஷ் மீண்டும் வெற்றி பெற்றனர்.

துணை தலைவர் ரிச்சர்டு, இணை செயலாளராக மணிமேகலை, பொருளாளராக ராஜேஷ் குமார், செயற்குழு உறுப்பினர்களாக சோபியா, பி.தங்கராஜ், வெங்கிடசாமி, உதயகுமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இவ்விழாவிற்கு பல்வேறு பிரிவு வழக்கறிஞர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

தலைவராக பொறுப்பு ஏற்று கொண்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு என புதிய மருத்துவமனை மற்றும் திருமண மண்டபம் அமைய முயற்சி செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

இதில் புதிய நிர்வாகிகள் பதவியேற்ற போது எடுத்த படம்

கோவைலிருந்து செய்தியாளர்
ருக்கிவாணி
Expressnews.asia
expressnewsruki@gmail.com

About Admin

Check Also

Director Myskin launched “ Heart Quake” by Best Selling Author

Director Myskin launched “Heart Quake”, the latest work of national best selling author, K. Vijaykarthikeyan …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.