Saturday , December 15 2018
Home / District-News / ரத யாத்திரையை கண்டித்து சாலை மறியல்

ரத யாத்திரையை கண்டித்து சாலை மறியல்

தமிழகத்தில் மதவெறியை தூண்டும் விதமாக பி.ஜே.பி யின் ரத யாத்திரையை கண்டித்து மாண்புமிகு தி மு க செயல் தலைவர் மற்றும்  எதிர்கட்சி தலைவர் தளபதி ஸ்டாலின்  மற்றும் கழகசட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும்  கைது செய்யப்பட்டதை கண்டித்து .சென்னை தெற்கு மாவட்ட சோழிங்கநல்லூர் மத்திய  பகுதி 197 வது வார்டு வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் துணை தலைவர் எஸ்.ஆர்.உமாபதி தலைமையில் சோளிங்கநல்லூரில்  சாலை மறியல் ஈடுபட்ட பொது  காவல் துறையினர் கைது செய்தனர் .இதில் கழக முன்னோடிகளும்  நிர்வாகிகள் 100 க்கு மேற்பட்டவர்கள்   கலந்து கொண்டனர்.

About Admin

Check Also

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாபெரும் இரத்த தான முகாம்

சென்னை ஐசிஎப் காந்தி நகர் நன்னல மையம்  பகுதியில் மக்கள் நீதி மையம் கட்சியின் வில்லிவாக்கம் தொகுதியில் மாபெரும் இரத்ததான  …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.