Friday , June 21 2019
Home / பொதுமக்கள் விஜிலன்ஸ் கவுன்சில் தமிழ்நாடு ழுப்பெரும் விழா -2017

பொதுமக்கள் விஜிலன்ஸ் கவுன்சில் தமிழ்நாடு ழுப்பெரும் விழா -2017

பொதுமக்கள் விஜிலன்ஸ் கவுன்சில் தமிழ்நாடு 22ஆம் ஆண்டு விழா, ஆல் இந்தியா பிரஸ் மீடியா & பீப்புள் வெல்ஃபேர் அசோஷியேசன் 7ஆம் ஆண்டு விழா மற்றும் 108வது உலக மகளிர் தின விழா இணைந்த ழுப்பெரும் விழா -2017 சென்னை பாரிமுனையிலுல்ல இராஜா அண்ணாலை மன்றத்தில் மிக விமர்சையாக நடைப்பேற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர் மாண்புமிகு நீதியரசர் S.ராஜேஸ்வன் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றம் (ஓய்வு), திருமிகு. P.ரேணுகோபால் IAS (R), J.J.மோகன், S.மேககுமார் DSP, கடவுள் கண்ணன் ஆலோசகர் PVC-TN மற்றும் Dr.எஸ்.மோகன் தலைவர் பொதுமக்கள் விஜிலன்ஸ் கவுன்சில் தமிழ்நாடு, E.செல்வராஜ் செயலாளர் பொதுமக்கள் விஜிலன்ஸ் கவுன்சில் தமிழ்நாடு மற்றும் நிர்வாகிகல் பலர் கலந்துகொண்டனர்.



About Ragavendhar

Check Also

Did you know, Pooja Banerjee was the FIRST AND ONLY choice for the web series Only For Singles.

What if Kajol wasn’t the iconic DDLJ Simran? Or what if Aditya Chopra would have …