Sunday , March 29 2020
Home / Tamilnadu Police / போக்குவரத்து காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா

போக்குவரத்து காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா

சென்னை போக்குவரத்து காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவினையொட்டி ஜி3 கீழ்பாக்கம் போக்குவரத்து சாரகத்தில் பொதுமக்களுக்கு தலைக்கவசத்தின் முக்கியத்துவம் பற்றியும், சீட் பெல்ட்டின் முக்கியத்துவம் பற்றியும் மற்றும் விபத்தில்லாமல் சாலையில் பயணிக்கும் வாகன விழிப்புணர்வும் நடத்தப்பட்டது. இதில் சட்ட ஒழுங்கு துணை ஆணையர் ஜெகதீசன், போக்குவரத்து துணை ஆணையர் ராமசாமி, போக்குவரத்து ஆய்வாளர் அன்பழகன், துணை ஆய்வாளர் செங்குட்டுவன், துணை ஆய்வாளர் ஜான் மற்றும் சக காவலர்கள் உடனிருந்தனர்.

About Admin

Check Also

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

குற்றவாளிகளை பிடித்த காவல் ஆளிநர்கள் மற்றும் குற்றவாளிகளை துரத்தி சென்று பிடிக்க முயன்ற நபரை (பொதுமக்கள்) சென்னை பெருநகர காவல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *