Friday , November 22 2019
Home / District-News / பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்

பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு மக்கள் சக்தி சட்ட விழிப்புணர்வு நல சங்கம் சார்பாக சமூக வலை தளங்களால் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்கள், பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு அரசியல்வாதிகள் தலையீடு இல்லாமல் கடுமையான தண்டனை வழங்க வேண்டும், தனியார் பள்ளிகளில் குட்டை பாவாடை முறையை அறவே ஒழித்திட வேண்டி நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் தலைமை முனைவர் அயன்புரம் ஆர்.பாபு அவர்கள் முன்னிலை வி.ர.சதீஷ்குமரன் வரவேற்பு கே.வி.மனோகர் சிறப்பு அழைப்பாளர்கள் பாவலர் மு.ராமச்சந்திரன், அம்பேத்கர் ஜன சக்தி பொது செயலாளர் ஏ.டி.விஸ்வநாத், தமிழக சோஷலிஸ்ட் தலைவர் தஞ்சை இளஞ்சிங்கம் நெற்றிக்கண் மனோஹரன், மறு விசாரணை ஆனந்த ராஜ், வழக்கறிஞர் கம்சலாபானுமதி, போர் முரசு ராகவேந்தர் போகன்வில்லா பூங்கா சேகர், ஜோதிமணி, சகுந்தலா தேவி, ராணி, ஜெய் குமார், கார்த்திக், வினாேத்குமார், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

About Admin

Check Also

VR Chennai in association with Blue Cross of India organised ‘Adoptathon

VR Chennai in association with Blue Cross of India organised Adoptathon November 2019 on Sunday …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.