Thursday , September 19 2019
Home / District-News / பம்மல் நகரம் 16வது வட்ட திமுக சார்பில் அன்னதான நிகழ்ச்சி

பம்மல் நகரம் 16வது வட்ட திமுக சார்பில் அன்னதான நிகழ்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டம் பம்மல் நகரம் 16வது வட்ட திமுக சார்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளான இளைஞர் எழுச்சி நாளையொட்டி, வட்ட கழக செயலாளர் க.சீனிவாசன் ஏற்பாட்டில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில், பம்மல் நகர கழக செயலாளரும், முன்னாள் நகரமன்ற தலைவருமான வே.கருணாநிதி பங்கேற்று, கழக கொடியேற்றி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கழகத்தினரும், பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர். 

About Admin

Check Also

கோட்டுர்புரம் குடிசை பகுதி மாற்றம் வாரியத்திடம் மனு அளித்தனர்

கோட்டுர்புரம் குடிசை பகுதி மாற்றம் தொடர்பாக குடிசை மாற்று வாரியத்தில் KKNS சங்க நிர்வாகிகள் மற்றும் நமது சட்ட மன்ற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.