Thursday , July 18 2019
Home / District-News / நாகர்கோவில் அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் கலை நிகழ்சிகள் நடைபெற்றது

நாகர்கோவில் அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் கலை நிகழ்சிகள் நடைபெற்றது

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் கலை நிகழ்சிகள் நடைபெற்றது இதில் வில்லுப்பாட்டு மூலம் ரூ பல்லா தடுப்பூசி, தண்ணீர் சிக்கனம் மாசுக்கட்டுப்பட்டு சுகாதாரம் உள்ளிட்டவைகளை மாணவ, மாணவிகள் பாடிய காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது – – – – – ==== கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த வெட்டூர்ணிமடம் அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா மற்று ஆடல் பாடல், கலை நிழ் சிகள், மாறுவேட போட்டி நடைபெற்றது இதில் ரூ பல்லா தடுப்பூசியின் தேவை குறித்தும் தண்ணீர் சித்கனம், பூமி மாசுப்படுதல் சுகாதாரம் உள்ளிட்டவைகளை வில்லுப்பாட்டு மூலம் மாணவ, மாணவிகள் பாடிய காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது நிகழ்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் எமலின் செல்வ பிரபா தலைமை தாங்கினார் வடசேரி கலுங்கடி அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ஹில்டா பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார் இதில் ஆசிரியர்கள் செல் வசுதா, விரலெட்சுமி, பள்ளி மேலான்மை குழ தலைவிலதா ஆகியோர் நிகழ்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தனர்

About Ragavendhar

Check Also

Bharatanatyam Performance by Augrima Ghosh & Shipra

Chennai, July 09, 2019: A centuries-old dance form that originated from Tamil Nadu, Bharatanatyam is …