Thursday , July 18 2019
Home / National-News / தொழில் துறை அமைச்சர் M .C .சம்பத் மத்திய அமைச்சர் அவர்களை சந்தித்து பேசினார்.

தொழில் துறை அமைச்சர் M .C .சம்பத் மத்திய அமைச்சர் அவர்களை சந்தித்து பேசினார்.

மத்திய எரிசக்தி ,கனிமம்  மற்றும் சுரங்கத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு.பியூஷ் கோயல் அவர்களை தமிழ்நாடு அரசின் மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு M .C .சம்பத் அவர்கள் இன்று 27-06-17 புது டில்லியில் மாண்புமிகு மத்திய அமைச்சர் அவர்களின் சாஸ்திரி பவன் அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.
இச் சந்திப்பின்போது தமிழ் நாட்டில் கனிமம் மற்றும் சுரங்க சட்டங்கள் அமல் படுத்துவது ,மற்றும் உரிமங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். தமிழ் நாடு அரசின் தொழில் துறை முதன்மை செயலாளர் திரு.அதுல்ய மிஸ்ரா,இ.ஆ.ப.,தமிழ்நாடு அரசு கனிமவளத்துறை ஆணையாளர் டாக்டர் .R .பழனிச்சாமி.இ.ஆ.ப., ஆகியோரும் இச்சந்திப்பின்போது உடனிருந்தனர்.

About Admin

Check Also

Wakefit’s #MaaKyaChahtiHai Campaign Aims to Make Mother’s Day Special for Supermoms

National, 2019: Our mothers are undeniably our true superheroes. From the first morning alarm until …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.