தேவர் இன வரலாறு தமிழக அரசு நூலகங்கலில் சேர்க்கப்பட வேண்டும் : வேதாபேரவைகோரிக்கை

சென்னை, அக்டோபர் 30, 2020: இது குறித்து வேதா பேரவை டெல்லி பாஜக தலைவர் Dr. வேதா, பேசும்போது ,தமிழக அரசு நூலகங்கலில் 1972 முதல் 2020 வரை தமிழக அரசு வெளியிட்டுள்ள “தமிழகவரலாறுமக்களும்பண்பாடும்” எனநூலில் தேவர் இனவரலாறு கிடையாது குறிப்பாக இந்திய வரலாற்றின் முதல் போராளி புலித்தேவன், இந்திய வரலாற்றின் முதல் வீரமங்கை வேலுநாச்சியார், மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு நான்கு வரிகள் மட்டும் உள்ளது,

கடந்த இரண்டு ஆண்டுகளாக தேவர் சாம்ராஜ்யத்தின் வரலாறு ஆய்வுக்காக மேற்கொள்ளும் நூல்தான் :- “தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்”ஆனால் இந்த நூலை பார்த்துஅதிர்ச்சிஅடைந்தேன், ஏன் என்றால் 1972 முதல் 2020 வரைவெளியிட்ட இந்தநூலில் தேவர் இனவரலாறு கிடையாது. அப்போதான் மேலும் ஆராய்ச்சி செய்ய தஞ்சையில் உள்ள சரஸ்வதிமஹால் அரசு நூலகத்தில் ஆய்வுமேற் கொண்டுவரும் போதுதான் இன்னொன்று பேர் அதிர்ச்சியாக அடைந்தேன், ஏன் என்றால் தமிழகத்தில் உள்ள 3924 நூலகத்திலும் தேவர் இன வரலாறுகிடையாது.

ஆனால் தென்கிழக்கு நாடுகளை ஆண்டசோழமன்னர்கள் இருந்தாலும் சரி, சேரநாடு ஆண்ட சேரநாடாக இருந்தாலும், பாண்டிய மன்னர்கள் ஆண்ட குமரிகண்டம் முதல் கைலாசவரை போற்றும் தேவர் இனத்தை சேர்ந்த 1.5 லட்சம்மன்னர்கள் ஆண்ட பூமியில் பூழிநாடு ஆண்டபுலித்தேவன் வரலாறு கிடையாது…சிவகங்கை சீமைவீரமங்கை வேலுநாச்சியார் வரலாறுகிடையாது, மருதுபாண்டியர்
வரலாறு கிடையாது மேலும்ஒட்டு மொத்த 1.5 லட்சம் கொண்டமன்னர்களின் கலவைதான் நம்ம பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வரலாறும் கிடையாது.

தென்கிழக்கு ஆசியாநாடுகளில் மொத்தம் 5.5 லட்சம் இந்து கோவில்கள் உள்ளன, அவை அனைத்தும் சேர, சோழ, பாண்டியர்களால் கட்டப்பட்டுள்ளது. இப்போ இந்தியாவில் உள்ள அரசு அங்கீகாரம்பெற்ற 108000 கோவில்களில் 85,297 கோவில்களை கட்டியது நம்ம தேவர் இனத்தை சேர்ந்த மூவேந்தர்கள் இன்று அழைக்கப்படும் முக்குலத்தோர்தான் தமிழ்நாடு வரலாற்றில் எந்த குலம்தான் கேள்விக்குறியாகியுள்ளது.

About admin

Check Also

MY’ – India’s First Safety Lifestyle Company Launches personal protection products to redefine personal lifestyle

Chennai, November, 2020: As the need for quality personal protective gear is increasingly becoming a critical …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *