Sunday , December 8 2019
Home / Cinema / துப்பாக்கி முனை வெற்றி விழா

துப்பாக்கி முனை வெற்றி விழா

கலைப்புலி எஸ். தாணு அவர்களின் நிறுவனமான V CREATIONS தயாரித்து ஹீரோ விக்ரம் பிரபு நடித்து திரையில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் திரைப்படம் தூப்பாக்கி முனை.
இந்த திரைப்படம் வெற்றிகரமாக 25-வது நாளை கடந்து பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. 
இந்த 25-வது நாள் வெற்றிவிழாவை சிறப்பாக எளிமையாக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, துப்பாக்கி முனை திரைப்படத்தின் ஹீரோ விக்ரம் பிரபு, இயக்குநர் தினேஷ் செல்வராஜ், ஒளிப்பதிவாளர் ராசாமதி, இசையமைப்பாளர் L. V. முத்து கணேஷ், படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீநிவாசன், டிசைனர் பவன், மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு  ஆகியோர் கலந்து கொண்டனர். 
மேலும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அம்மு அபிராமி.. மிர்ச்சி ஷா மற்றும் படத்தில் பணிபுரிந்த அனைவரும் கலந்துகொண்டு துப்பாக்கி முனை திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

About Admin

Check Also

ஆதித்ய வர்மாவோடு சேர்ந்து வரும் மேகி திரைப்படம்

சாய் கணேஷ் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.கார்த்திகேயன் ஜெகதீஷ்  தயாரித்து இயக்கியிருக்கும் ‘மேகி ’ என்ற திரைப்படம் நவம்பர் 22ம் தேதி வெளியாக உள்ளது .இப்படம் பெரியவர்கள் முதல்  குழந்தைகள் வரை எல்லோரையும்  கவரக் கூடிய  வகையில் அமைந்து உள்ளது. இது முழுக்க முழக்க கொடைக்கானல் காட்டு பகுதியையும் அதைச்  சுற்றி உள்ள அழகான பங்களாவையும் மையமாக கொண்டு எடுக்க பட்ட கதை. இளமை ததும்பும் மூன்று கதாநாயகிகள் ரியா(Reyaa),நிம்மி(Nimmy ) ,ஹரிணி(Harini) நடித்து உள்ளனர் . Cast & Crew: Cast: Doubt Senthil, Thidiyan, Nimmy, Harini, Reyaa, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.