Wednesday , June 20 2018
Home / District-News / தி.மு.க செயல் தலைவர்  ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் இளைஞரின் எழுச்சி நாள்

தி.மு.க செயல் தலைவர்  ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் இளைஞரின் எழுச்சி நாள்


தென்சென்னை  தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதியில் தி.மு.க செயல் தலைவர்  ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் இளைஞரின் எழுச்சி நாள் முன்னிட்டு 191 வது வார்டு ஜலடன்பேட்டையில் வட்ட கழக செயலாளர் ஜி.ரவி      தலைமையில் 1000  பேருக்கு அறுசுவை உணவு மற்றும் சேலை,வேஷ்டி வழங்கப்பட்டது. இதில்    மாவட்ட கழக செயலாளர் மா.சுப்பிரமணியன்  எம் எல் எ  , சோழிங்கநல்லூர் மத்திய பகுதி செயலாளர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் எம் எல் எ ,197 வது வட்ட கழக செயலாளர்  எஸ்.ஆர்.உமாபதி,இளைஞரணி அமைப்பாளர் ஆர்.லோகேஷ், ஆதிலட்சுமி ரவி,   , மற்றும் மாவட்ட , பகுதி, வட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

About Admin

Check Also

6 lakh trucks will not run in TN, Truck strike from June 18

Rising diesel price, third party premium and toll charges are a few important issues on …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *