Monday , January 21 2019
Home / District-News / திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளையொட்டி அன்னதானம்

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளையொட்டி அன்னதானம்

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சி கழகம் சார்பில் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளையொட்டி அன்னதானம்,வேட்டி-சேலைகள்.மாணவ-மாணவிகளுக்கு எழுது பொருட்கள், வழங்கினார்.அமைச்சர்.சேவூர்.ராமச்சந்திரன்.உடன்.மாவட்ட கழக செயலாளர்.தூசி.மோகன்.எம்.எல்.ஏ.ராதாகிருஷ்ணன்.உள்பட பலர் உள்ளனர்.

About Ragavendhar

Check Also

“Hi-tech diagnostic Center இணைந்து “தமிழர் திருநாளாம் பொங்கள் விழா”

கண்ணதாசன் பதிப்பகம் மற்றும் hi-tech diagnostic Center இணைந்து “தமிழர் திருநாளாம் பொங்கள் விழா, திருவள்ளுர் தினம், தைபூசம்” என …