Wednesday , October 16 2019
Home / News / திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா:

IMG-20170318-WA0025

IMG-20170318-WA0024

IMG-20170318-WA0023
திண்டுக்கல் மார்ச் 2017,திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்_ பள்ளி மாணவர்களுக்கு வனத்துறை அமைச்சர் சீனிவாசன் இலவச மிதிவண்டி வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம் அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் சுமார் 300 மாணவ மாணவிகளுக்கு அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் விழாவினை வனத்துறை அமைச்சர் சீனிவாசன் , வேடசந்தூர் சட்ட மன்ற உறுப்பினர் பரமசிவம், திண்டுக்கல் மாவட்ட முதல் மேயர்.V.மருதராஜ், மாவட்ட கழகச் செயலாளர் R.தங்கதுரை.

நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ,மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் உடன் இருந்து வழங்கினார், இதில் ஏராளமான மாணவர் மாணவியர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இலவச மிதி வண்டியை பெற்று சென்றனர்.

About Ragavendhar

Check Also

அப்துல் காலம் நினைவு தினம்

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல்கலாம் நினைவு நாளினை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் …