Wednesday , April 1 2020
Home / News / திண்டுக்கல் மாவட்டத்தில் மதுக்கடையை மூடச்செய்ய விழிப்புணர்வு பேரணி:

திண்டுக்கல் மாவட்டத்தில் மதுக்கடையை மூடச்செய்ய விழிப்புணர்வு பேரணி:

20170329_173654திண்டுக்கல் மார்ச் : கலிங்கப்பட்டி மதுக்கடையை மூடப் போராடிய வைகோ அவர்களின் தயார் மாரியம்மாள் அவர்கள் முயற்சியில்,  கலிங்கப்பட்டி ஊராட்சி மன்ற தீர்மானத்திற்கு மதிப்பளித்து மதுக்கடையை மூட உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை மக்களிடத்தில் கொண்டு செல்ல மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி கட்சி அலுவலகத்தில் இருந்து ஆரம்பித்து மணிக்கூண்டில் முடித்தனர்.

இந்நிகழ்ச்சியில் செல்வராகவன் மாவட்ட செயலாளர், இராமகொடி, செல்வேந்திரன், சக்திவேல் மற்றும் கழக தொண்டர்கள்கலந்து கொண்டார்கள்.

About Ragavendhar

Check Also

EssEmm Corporation Unveiled COSMOS HI-TECH KITCHEN MACHINES

Coimbatore, 5th Nov 2019: EssEmm Corporation today unveiled its latest product offering under their Cosmos …