Wednesday , February 19 2020
Home / District-News / தமிழ்நாடு நாடார் சங்கம் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

தமிழ்நாடு நாடார் சங்கம் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை தமிழ்நாடு நாடார் சங்கம் தலைவர் ஜெ.முத்துரமேசுநாடார்,பொதுச்செயலாளர் அ.இர.பால்ராஜ்நாடார், துணைப்பொதுச்செயலாளர், மார்கெட் ராஜா நாடார்,வடசென்னை மாவட்டதலைவர் வெ.கார்த்திக்நாடார் மற்றும் சென்னை நாடார் சங்கசெயலாளர் த.விஜயகுமார் ஆகிறோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.உடன் மாண்புமிகு தமிழ்வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா.க.பாண்டியராஜன் அவர்கள்

About Admin

Check Also

EMAGIC ANNOUNCES FREE PAINTING COMPETITION, PROVIDES 100% SCHOLARSHIP FOR 6 MONTHS COMPREHENSIVE 3D ANIMATION COURSE

Chennai, 15th February 2020 – EMagic Animation Academy, Chennai based Animation training academy is organizing …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.