தமிழ்நாடு தியாக தலைவி சின்னம்மா பேரவை புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதிய நிர்வாகிகள் சந்திப்பு.

தமிழ்நாடு தியாக தலைவி சின்னம்மா பேரவை மாநில தலைவர் காகனம்.மு. சீனிவாசன், மாநில செயலாளர் நாமக்கல் G. ஆறுமுகம் அறிவுறுத்தலின் படி மற்றும் மாநில து.செயலாளரும். விருதுநகர் மாவட்ட தலைவர் M. செல்லமுருகன், விருதுநகர் மாவட்ட செயலாளர் B.நாகலட்சுமி தலைமையில் விருதுநகர் மாவட்ட குல்லூர் சந்தையில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதிய நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது. இதில் விருதுநகர் மாவட்ட துணை செயலாளர் M. பாலமுருகன், விருதுநகர் மாவட்ட இணை செயலாளர்
மாரிமுத்து, விருதுநகர் மாவட்ட பொருளாளர்,
G.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு கலந்தாய்வு கூட்டம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.

About admin

Check Also

EDAC Engineering donates classroom furniture to two Government schools in Cuddalore

Chennai: EDAC Engineering Limited, a leading EPC and O&M player and part of AM International, recently …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *