Sunday , December 15 2019
Home / Business / டிரான்ஸ்ஏஷியா பயோ-மெடிக்கல்ஸ் – ன் சர்வதேச இரத்தவியல் தயாரிப்புகளின் அணிவரிசை இப்போது தமிழ்நாட்டில்

டிரான்ஸ்ஏஷியா பயோ-மெடிக்கல்ஸ் – ன் சர்வதேச இரத்தவியல் தயாரிப்புகளின் அணிவரிசை இப்போது தமிழ்நாட்டில்

சென்னை, 2019: இந்தியாவின் நம்பர் 1 இன்-விட்ரோ டயக்னாஸ்டிக் (ஐஏனு) நிறுவனமாகவும் மற்றும் வளர்ந்து வரும் சந்தைகளில் சிறப்பு கவனம் செலுத்தும் முன்னணி உலகளாவிய நிறுவனங்களுள் ஒன்றாகவும் திகழும் டிரான்ஏஷியா பயோமெடிக்கல்ஸ் லிமிடெட், அதன் 40-வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தனது சர்வதேச இரத்தவியல் தயாரிப்புகளின் அணிவரிசை இப்போது தமிழ்நாட்டில் கிடைக்கிறது
டிரான்ஸ்ஏஷியா பயோ-மெடிக்கல்ஸ் லிமிடெட் – ன் செயல் இயக்குனர் மாலா வஸிராணி, ஊடகவியலாளர்களுடன் பேசுகையில், “இன்றைய தினம் எமது இரத்தவியல் தயாரிப்புகளின் அணிவரிசையை இங்கு அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சென்னை மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் மருத்துவ கல்வி நிலையங்கள் அதிக எண்ணிக்கையில் நிறுவப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருவதன் காரணமாக, இந்திய சுகாதார துறையில் தமிழ்நாடு நம்பர் 1 இடத்தில் இருந்து வருகிறது. அரசு மற்றும் தனியார் கூட்டுவகிப்புகள் (PPP) மற்றும் தேசிய சுகாதார திட்டம் போன்ற திட்டங்களின் நேரடி அமலாக்கம் ஆகியவற்றின் கீழ், அரசின் சுகாதார திட்டங்களை மிக வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்ற தனித்துவமான பெருமையையும் இம்மாநிலம் கொண்டிருக்கிறது” என்று கூறினார்.

About Admin

Check Also

Yamaha unveils Blue Square to delight with its DNA of excitement, sporty & stylish

Chennai, December 11, 2019: India Yamaha Motor (IYM) Pvt. Ltd. is pleased to announce a …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.