Sunday , October 20 2019
Home / EDUCATION / செல்லம்மாள் மகளிர் கல்லூரி பச்சையப்பன் அறக்கட்டளை கருத்தரங்கம்

செல்லம்மாள் மகளிர் கல்லூரி பச்சையப்பன் அறக்கட்டளை கருத்தரங்கம்

செல்லம்மாள் மகளிர் கல்லூரி ( பச்சையப்பன் அறக்கட்டளை நிறுவனம்) தமிழ்த்துறையும் கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ . மோகனரங்கன் தமிழியல் அய்வு மையமும் இணைந்து மூன்றாம் பன்னாட்டுக் கருத்தரங்கினை கோட்பாட்டு நோக்கில் நாவல் இலக்கியம் என்ற தலைப்பில் 4.10. 2019 வொரிக்கிழமை நடத்தியது. இதில் முனைவர் இராம குருநாதன் ( மேளாளர் இணைப் பேராசிரியர் பக்சையப்பன் கல்லூரி ) கூய்வுக் கோவையினையும் வெளியிட்டார் செல்லம்மாள் மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் . வெ. கலைவானி அவர்கள் பெற்றுக் கொண்டார் . இவ்விழாவில்  முனைவர் மு . சுதந்திர முத்து ( இணைப் பேரசிரியர் மாநில கல்லூரி ) கலந்து கொண்டு சிறப்புரை அற்றினார் . நிறைவு விழாவில் முனைவர் கே . பந்தர ( இணை இயக்கநர் , கவிநர் முனைவர் காந்தள் மோனேரங்கன் தமிழியல் ஆய்வு மையம் வரவேற்புரை ஆற்றினார் களைவார் தி . கமலி ( தமிழாய்வுத் துறைத்தணவா , அன்னை தெரசா பல்கலைக்கழகம் , கொடைக்கான கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

About Admin

Check Also

CSK STAR SHANE WATSON FELICITATED VELAMMAL’S SPORTS ACHIEVERS

The CSK Star Shane Watson visited Velammal Vidyalaya, Mel Ayanambakkam on 14.10.19 to felicitate the International Sports achievers of the school and inaugurate …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.