சென்னையில் திருடு போன 1,193 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு

சென்னையில் திருடு போன 1,193 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் செல்போன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

சென்னை பெருநகர காவல், சைபர் குற்றப்பிரிவினர், செல்போன் திருட்டு மற்றும் செல்போன் காணாமல் போன வழக்குகளில் திறம்பட செயல்பட்டு, மொத்தம் 1,193 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, கைப்பற்றுதல் செய்யப்பட்டது. இன்று 18.09.2020 காலை, எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் கைப்பற்றுதல் செய்யப்பட்ட செல்போன்களில் 2,40 செல்போன்களை, செல்போன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். மீதம் கண்டறியப்பட்டுள்ள செல்போன்கள் அந்தந்த காவல் மாவட்ட உயரதிகாரிகள் மூலம் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

The swift efficacious operation of Greater Chennai Police Cyber Crime Team, in mobile phone theft and missing cases, paved way for retrieval of 1,193 mobile phones. Today 18-09-2020, Tr. Mahesh Kumar Aggarwal, IPS, the Commissioner of Police handed over 240 seized mobile phones to its owners in person. The remaining seized mobile phones are to be handed over to its owners in the respective areas by the respective Senior Police Officers. Mahesh Aggarwal

chennaicitypolice

greaterchennaipolice

chennaipolice

About admin

Check Also

Used Car Dealer Sales Tricks Exposed

Don’t act so surprised, Your Highness. You weren’t on any mercy mission this time. Several …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *