Monday , March 30 2020
Home / State-News / சுற்றுச்சூழல், பிளாஸ்டிக் பயன்படுத்துவதை நிறுத்த வலியுறுத்தி விழிப்புணர்வு

சுற்றுச்சூழல், பிளாஸ்டிக் பயன்படுத்துவதை நிறுத்த வலியுறுத்தி விழிப்புணர்வு

திருச்சியில் ஆடி 18 யை முன்னிட்டு தண்ணீர் அமைப்பின் சார்பில் 5-ம்ழ ஆண்டாக பொதுமக்கள் மத்தியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தியும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை நிறுத்த வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது தண்ணீர் அமைப்பின் தலைவர் எம்.சேகரன் தலைமை வகித்தார். தண்ணீர் அமைப்பின் செயலாளர் கே.சி. நீலமேகம் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி மாநகராட்சி ஆணையர் என். ரவிச்சந்திரன், திருச்சி மாநகர சட்டம் ஒழுங்கு காவல்துறை துணை ஆணையர் என்.எஸ்.நிஷா I.P.S ஸ்ரீரங்கம் சட்டம் ஒழுங்கு காவல்துறை உதவி ஆணையர் கே.ராமசந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கையோடு வழங்கினர்.

விழிப்புணர்வு நிகழ்வில் ஜெனிஸ் அகடமி உணவக கல்லூரியை சேர்ந்த தண்ணீர் சுற்றுச்சூழல் மன்றத்தின் மாணவர்கள் 20 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் தண்ணீர் அமைப்பின் இணைச்செயலர் ஆர்.ஏ.தாமஸ் நிர்வாகிகள் சர்பூதீன், குண்டூர் லலிதா, மணி, நிஜாம், சுடர்மணி, வழக்கறிஞர் அருண்பிரசாத், ந வீன், பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்
ருக்கிவாணி expressnews.asia

About Admin

Check Also

EssEmm Corporation Unveiled COSMOS HI-TECH KITCHEN MACHINES

Coimbatore, 5th Nov 2019: EssEmm Corporation today unveiled its latest product offering under their Cosmos …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *