Thursday , November 14 2019
Home / District-News / சாதிக் பாட்ஷாவின் மனைவி பேட்டி

சாதிக் பாட்ஷாவின் மனைவி பேட்டி

சென்னை ஏப்ரல் – 2G மற்றும் தன் கணவரின் தற்கொலை வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு கொண்டு வர வேண்டும் என சாதிக் பாட்ஷாவின் மனைவி பேட்டி:

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று மறைந்த சாதிக் பாட்ஷாவின் மனைவி அவரது வழக்கறிஞருடன் செய்தியாளர்களை சந்தித்தார்…

அப்போது பேசிய அவர்…

தனக்கு கடந்த 8 வருடங்களாக தன் கணவரின் நண்பராக இருந்த ராசா மற்றும் திமுகவினரால் பல்வேறு விதமான மிரட்டல்கள் மற்றும் கடும் இன்னல்களை சந்தித்ததாகவும் , தனக்கு தன் குடும்பத்தினருக்கும் கொடுத்த இன்னல்களுக்கு தற்போதைய திமுக தலைவராக இருக்கும் ஸ்டாலினும் உடந்தையாக இருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும்,இதனால் நான் டெல்லியில் குடியரசு தலைவரை சந்தித்து தன் கணவரின் இறப்பு வழக்கினை மீண்டும் மறுவிசாரனை செய்ய வேண்டும் வலியுறுத்தியதாகவும், அதற்கு குடியரசு தலைவர் உரிய ஆவணச் செய்வதாக உறுதியளித்துள்ளதாக சாதிக் பாட்ஷாவின் மனைவி ரெஹாபானு பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்…

About Admin

Check Also

VR Chennai brings the immensely popular World on a Plate

VR Chennai, the city’s ultimate shopping destination brings to you, the immensely popular culinary event, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.