Wednesday , August 21 2019
Home / State-News / குழந்தைகளுக்கு எதிரான பாலியல் மற்றும் கொலைக்கு எதிரான விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் மற்றும் கொலைக்கு எதிரான விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் மற்றும் கொலைக்கு எதிரான விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம், மவுன அஞ்சலி

கோவை டாடாபாத் பவர்ஹவுஸ் முன்பு தேசிய மக்கள் உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் இனைந்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல் மற்றும் கொலைக்கு எதிரான விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம், மவுன அஞ்சலி நடைபெற்றது.

இந்த அஞ்சலி ஆர்ப்பாட்டத்தில் காலனி பி.ஆறுமுகம்(தேசிய தலைவர்) முன்னிலை வகித்தார்.

கோவை மாவட்ட செயலாளர் எஸ். ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் நதீம் அஹமத் (மாநகர தலைவர்), மற்றும் பரமேஸ்வரன் (தேசிய செயலாளர்), ஏ.ரங்கநாதன் (தேசிய ஒருங்கிணைப்பாளர்) ஒருங்கிணைப்பில் மற்றும் மாநில நிர்வாகிகள் கே.பி.பாலகிருஷ்ணன், மணிமாறன், கணேஷ், மாவட்ட நிர்வாகிகள் பிரசாத், சதாசிவம், பாபு, சண்முகம் மற்றும் மகளிரணியினர் சுதா, பர்கத் நிஷா, சத்யா, கிருஷ்ணவேணி மற்றும் குழந்தைகள் உட்பட 200 மேற்பட்டடோர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கோவைலிருந்து செய்தியாளர்
ருக்கிவாணி
expressnews.asia
9486060649

About Admin

Check Also

ஜெர்மனி நாட்டில் ஹாம்பாக் நகரில் ரோட்டரி உலக மாநாடு நடைபெற்றது.

ஜெர்மனி நாட்டில் ரோட்டரி மாநாட்டில் டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் பங்கேற்றார் இந்த மாநாடு நிகழ்ச்சிக்கு கோயம்புத்தூர் மார்ட்டின் ஹோமியோபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.