Wednesday , October 16 2019

தமிழகத்தில் முதன் முறையாக குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சையில் நைட்ரிக் ஆக்சைடு வாயு மூலமாக செய்யும் சிகிச்சையை கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனை அமெரிக்காவில் பிரபலமான CHILDRENS HEART LINK நிறுவனத்துடன் இணைந்து புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் பிறவியிலேயே இருதய குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிகிச்சையை அமெரிக்க மருத.துவர்களோடு இணைந்து செயல்படுத்த முடியும்.

மேலும் பல்வேறு நவீன சிகிச்சைகளை கொண்டுள்ள இம்மருத்துவமனையில் நைட்ரிக் ஆக்சைடு நிறமற்ற வாயு மூலம் செய்யப்படும் சிகிச்சையால் மிகவும் மோசமான நிலையில் உள்ள குழந்தைகளை உயிர் காக்க உதவும் என மருத்துவர் சந்திரசேகர் தெரிவித்தார்.

இதற்கான அறிமுக நிகழ்ச்சியில் மருத்துவர்கள் விஜயகுமார், ரகுபதி வேலுசாமி மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

About Admin

Check Also

GLENEAGLES GLOBAL HEALTH CITY PERFORM MAXIMUM NUMBER OF NORMAL DELIVERIES IN HIGH-RISK PREGNANCY CASES

Chennai, September 27th 2019: Gleneagles Global Health City, the largest facility of Gleneagles Global Hospitals organised …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.