Monday , September 24 2018
Home / News / குடந்தையில் ஒரு லட்சம் மதிப்புள்ள பாண்டிச்சேரி மதுபான பாட்டில்கள் வைத்திருந்தவர் கைது

குடந்தையில் ஒரு லட்சம் மதிப்புள்ள பாண்டிச்சேரி மதுபான பாட்டில்கள் வைத்திருந்தவர் கைது

கும்பகோணம் கொத்தன் செட்டி தெருவில் வாசித்து வரும் கிட்டப்பா மகன் வெங்கடேசன் என்பவர் பாண்டிசேரி மதுபான வகைகளை AAR மெட்ரிக்குலோசன் பள்ளி பின்புரம் உள்ள கழிவுநீர் வாய்க்கால் சந்தில் விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து.

கும்பகோணம் உட்கோட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சீனுவாசபெருமாள் உத்திரவின்படி மேற்கு காவல் நிலைய காவல் துறை உதவி ஆய்வாளர் கவிதா மற்றும் காவலர்கள் உடன் அங்கு சென்று மதுபான பாட்டில்கள் வைத்திருந்து விற்று வந்த வெங்கடேசனை கைது செய்து சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து நீதி மன்றத்தில் ஒப்படைத்தார்கள்

About Ragavendhar

Check Also

“கோவை விழா”- முதல்முறையாக “டபுள் டக்கர்” பேருந்து அறிமுகம்

கோவை மக்களின் பாரம்பரியம், கலாச்சாரத்தைப் போற்றும் பத்தாவது “கோவை விழா” கொண்டாட்டம்  கோலாகலமாக துவங்குகிறது.  மேலும், இந்த ஆண்டு முதல் …