Tuesday , October 22 2019
Home / EDUCATION / காந்திநகர் துளிர் பள்ளியில் 16ஆம் கலைவிழா

காந்திநகர் துளிர் பள்ளியில் 16ஆம் கலைவிழா

வேலூர் காட்பாடி காந்திநகர்  துளிர் கலை மற்றும் அறிவியல் ஆய்வுப்பள்ளியின் 16வது ஆண்டு கலை விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தளாளர் வி.பழனி தலைமை தாங்கினார்.  முன்னதாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் செ.நா.ஜனார்த்தனன், வரவேற்று பேசினார்.  பள்ளி தலைமையாசிரியை த.கனகா, ஆண்டறிகை சமர்த்து பேசினார்.

சிறப்புரை

        போட்டிகளில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி ஓய்வுபெற்ற பேரூராட்சிகளின் துணை இயக்குநர் இரா.செந்தில்குமார் காட்பாடி வட்டாரக்கல்வி அலுவலர் மோகன் ரெட்டிஆகியோர் சிறப்புரையாற்றினார்

வாழ்த்துரை

இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி கிளை இணை செயலாளர் ஆர்.விஜயகுமாரி, செயற்குழு உறுப்பினர் ஜெயசந்திரன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில பொருளாளர் கு.செந்தமிழ்செல்வன் அறங்கவலர் எம்.சுவாமிநாதன், மேலாண்மை அறங்காவலர் செ.குணசுந்தரி, காங்கேயநல்லூர் விஸ்வ வித்யாலயா பள்ளியின் செயலாளர் செந்தில்வேல் ஆகியோர் வாழ்த்தி பேசினர்

பரிசு சான்றிதழ் வழங்கல்

கலைநிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிக்கல்வி செயல்பாடுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பேரூராட்சிகள் துணைஇயக்குநர் (ஓய்வு) இரா.செந்தில்குமார், வட்டார கல்வி அலுவலர் மோன்ரெட்டி ஆகியோர் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினர்.

பள்ளி மாணவர்களின் மாறுவேட போட்டி, இசை, நடனம், நாடகம், உள்ளிட்ட கலை நிகழ்வுகள் நடைபெற்றது.  பள்ளி ஆசிரியைகள் சே.சித்ரா, சு.மலர்கொடி, இரா.தனலடசுமி, வெ.பாரதி, வி.எச்.ஜெயந்தி, ப.கஸ்தூரி தணிகைசெல்வம்,  கோரந்தாங்கல் உதவி அஞ்சலக அலுவலர் வெ.கலைச்செல்வி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

முடிவில் உதவி தலைமையாசிரியை சே.சித்ரா நன்றி கூறினார்.

(செ.நா.ஜனார்த்தனன், தலைவர் பெற்றோர் ஆசிரியர் கழகம், 9443345667)

படவிளக்கம்… காட்பாடி காந்திநகர் துளிர் பள்ளியில் நடைபெற்ற 16ஆம் ஆண்டு கலைவிழாவில் மாறுவேட போட்டியில் பங்கேற்ற மாணவர்களுடன் பேரூராட்சிகள் துணைஇயக்குநர் (ஓய்வு) இரா.செந்தில்குமார், வட்டார கல்வி அலுவலர் மோன்ரெட்டி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செ.நா.ஜனார்த்தனன், தாளாளர் வி.பழனி, மேலாண்மை அறங்காவலர் எஸ்.குணசுந்தரி, யுனியன் வங்கி கிளை மேலாளர் ஓய்வு கு.செந்தமிழ்செல்வன், அறங்காவலர் எம்.சுவாமிநாதன் தலைமையாசிரியை த.கனகா, ரெட்கிராஸ் இணை செயலாளர் ஆர்.விஜயகுமாரி, ஜெயசந்திரன் காங்கேயநல்லூர் விஸ்வ வித்யாலயா பள்ளியின் செயலாளர் செந்தில்வேல் ஆகியோர்

About Admin

Check Also

Tech Mahindra Collaborates With Sai Prasanna Foundation to Enhance Green Cover Around its Chennai Campus

Chennai, October 16, 2019: Tech Mahindra, a leading provider of digital transformation, consulting and business …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.