Thursday , December 12 2019
Home / District-News / காஞ்சி கிழக்கு மாவட்டம் திருவஞ்சேரி ஊராட்சி அதிமுக சார்பில் மக்களின் தாகத்தை தணிக்க தண்ணீர் பந்தல் திறப்பு விழா

காஞ்சி கிழக்கு மாவட்டம் திருவஞ்சேரி ஊராட்சி அதிமுக சார்பில் மக்களின் தாகத்தை தணிக்க தண்ணீர் பந்தல் திறப்பு விழா

கோடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே வெயிலின் கொடுமை மக்களை வாட்டி வதைக்கிறது. எனவே, கோடை வெப்பத்தை சமாளிக்கும் வகையில் திருவஞ்சேரியில் ஒ.அ.தலைவர் ,மு.ஊ.ம.தலைவர்.வி.ஜானகிராமன் ஏற்பாட்டில் அமைக்க பட்ட தண்ணீர் பந்தலை ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.இராஜேந்திரன் திறந்து வைத்து நீர்மோர், இளநீர், குளிர்பானம், வெல்லரிக்காய்,தர்பூசணி போன்றவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்.உடன் ஊராட்சி கழக செயலாளர்.ஜெ.பாலாஜி,ஜெ.பாஸ்கர்,எ.முத்து,எ.கோபாலகிருஷ்ணன்,ஆர்.தயாளன்,ஆர்.ரவீந்திரன்,எம்.முனுசாமி,எஸ்.முனுசாமி,பி.சீனிவாசன் மற்றும் கழகத்தினர், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனார்

About Ragavendhar

Check Also

Magnathon 2019 – Run to Ignite a Life

The RCC Magnum Foundation in its quest to serve the humanity has come up with …