Sunday , September 22 2019
Home / District-News / ஓ.என்.ஜி.சி. சென்னை அலுவலகம் 73வது சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

ஓ.என்.ஜி.சி. சென்னை அலுவலகம் 73வது சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

ஓ.என்.ஜி.சி. சென்னை அலுவலகம் 73வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது.
73வது சுதந்திர தின விழாவில் திரு. V. ஷியாம் மோகன், செயல் இயக்குநர், ஓ.என்.ஜி.சி., காவேரி பேசின் அவர்கள் ஓ.என்.ஜி.சி. அலுவலகம் அமைந்திருக்கும் எழும்பூரிலுள்ள CMDA கட்டடத்தில் தேசிய கொடியை ஏற்றினார்கள். திரு. V. ஷியாம் மோகன் மற்றும் டாக்டர் K.S. பூஷன் குமு பொது மேலாளர், KG-PG பேசின் அவர்கள் நிறுவனத்தின் காவேரி மற்றும் KG பேசின்கள் ஏற்படுத்தியுள்ள சாதனைகளை கூட்டத்தினரிடையே எடுத்துரைத்தார்கள். தற்போது பணியில் உள்ள ஊழியர்கள் மற்றும் பணி ஓய்வு பெற்ற ஊழியர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் திரளாக கலந்து கொண்டனர். தேசபக்தி பாடல்களை ஓ.என்.ஜி.சி. யின் இசைக்குழு இசைத்தது பெரும் வரவேற்பை பெற்றது.
போட்டோ தலைப்பு : திரு. V. ஷியாம் மோகன், செயல் இயக்குநர், ஓ.என்.ஜி.சி., காவேரி பேசின், சென்னை அவர்கள் ஓ.என்.ஜி.சி., அலுவலகம் அமைந்திருக்கும் எழும்பூரில் உள்ள CMDA கட்டடத்தில் தேசிய கொடியை ஏற்றினார்கள்.

About Admin

Check Also

U.S.-INDIA COMPARATIVE CONSTITUTIONAL LAW DEBATE FINALE CONCLUDES

U.S.-INDIA COMPARATIVE CONSTITUTIONAL LAW DEBATE FINALE CONCLUDES WITH 16 PARTICIPANTS ACROSS SOUTH INDIA Ms. Unnati …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.