Saturday , February 29 2020
Home / District-News / இலவச மருத்துவ முகாம் பள்ளிக்கரணையில்

இலவச மருத்துவ முகாம் பள்ளிக்கரணையில்

சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட 190 வது வட்டம் பள்ளிக்கரணையில் சோழிங்கநல்லூர் மத்திய பகுதி துணை செயலாளர் பெ.பன்னீர் அவர்களின் மகளான சகோதரி.ஹேனா மார்கிரேட் அவர்களின் நினைவாக நம்பிக்கை
ஏ.ஜி. சபை மூலமாக இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர்திருமதி.தமிழச்சி தங்கபாண்டியன் MP அவர்களும் இணைந்து
கலந்து கொண்டு துவக்கிவைத்தபோது. இந்நிகழ்ச்சியை REV ஐ. கிருஸ்துதாஸ் அவர்கள் ஏற்பாடு செய்தார்.
உடன் இந்நிகழ்ச்சியில் வட்ட செயலாளர்கள் வி.லட்சுமிபதி, வ.பாபு,ஜி.ரவி, பகுதி நிர்வாகிகள், கே.டி.ரவி, வி.தனசேகரன், பெ.பன்னீர், மாவட்ட பிரதிநிதிகள் கே.தேவேந்திரன், வே.வி.குமரேசன்,
கோ.முருகவேல், சத்தியசீலன், அணிகளின் மாவட்ட துணை அமைப்பாளர்கள், ஆர்.பத்மநாபன்,L.S.முரளி, கோபு மற்றும் M.செல்வகுமார், F.டேனிஷ், S.பெருமாள், E.மாரிமுத்து, P. ஆரோன்(எ)அரசு, A.C.கலையரசன், மகிமைதாஸ், E.B.ஆனந்த், M.ஸ்ரீதர், R.டில்லிபாபு, அகமதுல்லா, ஞனசேகரன், R.ஸ்ரீகாந்த், ஜெஸ்டின், ஜான்வெஸ்லி,P.G.முருகன்,S.மாரி,பிரபா,கழகநிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொது மக்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.

About Admin

Check Also

TTK Hospital, Centre for addiction rehabilitation and counseling services, celebrates 40 years; Launches a memoir honouring Dr. Shanthi Ranganathan

TT Ranganathan Clinical Research Foundation (TTK Hospital), Centre for addiction rehabilitation and Counseling services, celebrated …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.