Wednesday , August 21 2019
Home / District-News / அதிமுக பேரூர் கழக சார்பில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 69 வது பிறத்த நாள்

அதிமுக பேரூர் கழக சார்பில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 69 வது பிறத்த நாள்

காஞ்சிபுரம் மாவட்டம் பீர்க்கன்காரனை அதிமுக பேரூர் கழக சார்பில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 69 வது பிறத்த நாள் முன்னிட்டு பேரூர் கழக செயலாளர் எ.வி.சம்பத்குமார் தலைமையில் தெருமுனை பிரச்சாரகூட்டம் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் காஞ்சி கி.மாவட்ட செ.சிட்லபாக்கம் ச.இராஜேந்திரன் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கினார்.உடன் மு.ஒ.கு.பெ.என்.சி.கிருஷ்ணன், பே.மு.து.த.ஹரிபாபு,மகளீரணி,பொதுமக்கள் கலந்துகொண்டனர்

About Ragavendhar

Check Also

சூப்பர் டான்ஸ் 2019 நடனப் போட்டி ஜேப்பியார் கல்லூரியில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி நடைபெறகிறது.

சென்னை -சூப்பர் டான்ஸ் 2019 நடனப் போட்டி ஜேப்பியார் கல்லூரியில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி நடைபெறகிறது. இந்த நடனப் …