அகில இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு தலைமை அலுவலகம் திறப்பு விழா T K சத்தியசீலன்

அனைத்து வகையான வழக்குகளையும் விசாரிக்கும் வகையில் நீதிமன்றங்களை திறக்க வேண்டும் இல்லை என்றால் அக்டோபர் பத்தாம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் அகில இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு தலைவர் சத்தியசீலன் பேட்டி

அகில இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பாக சங்க கட்டிடம் திறக்கப்பட்டது சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள லிங்கி செட்டி தெருவில் திறக்கப்பட்டுள்ள சங்க கட்டிடத்தை திறந்து வைத்த பின்பு செய்தியாளரிடம் பேசிய அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு தலைவர் சத்தியசீலன்

தங்கள் அமைப்பின் போராட்டத்தின் மூலம் முக்கிய வழக்குகளை விசாரிக்க தமிழக அரசும் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது இதேபோல் அனைத்து வகையான வழக்குகளை விசாரிக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்

அனைத்து அரசு அலுவலகங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் நீதிமன்றங்கள் மட்டும் திறக்கப்படாத வழக்கறிஞர்களுக்கு இழைக்கப்படும் துரோகம்

தமிழக அரசு உடனடியாக அனைத்து வகையான வழக்குகளை விசாரிக்கும் வகையில் நீதிமன்றங்களை திறந்து வழக்கறிஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் இல்லை என்றால் எங்கள் கூட்டமைப்பின் சார்பாக வருகின்ற அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்

வழக்கறிஞர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வாழ்வாதார ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்றார்

About admin

Check Also

Harihara Arun Somashankar launches his book “Earthman: The Defender of The World” worldwide.

Earthman is born with the power of controlling and creating natural calamities, such as Tsunami …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *