Wednesday , April 24 2019
Home / District-News / அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பேருந்து போக்குவரத்து கட்டண உயர்வை திரும்பி பெற வழியுறுத்தி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு மாநில முதன்மை பொது செயலாளர் என்.என்.சண்முக சுந்தரம் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. மாநகர வடக்கு மாவட்ட செயலாளர் வி.ஆர். வேலுமயில் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட பொருளாளர் முத்து பாண்டியன், அவைத்தலைவர் ஏ.ராமகிருஷ்ணன், பொருளாளர் செல்வகுமார், மாணவரணி செயலாளர் பி.பிரிவின்குமார், ஸ்டீல் ராஜன், சரத்சக்தி, பால்ராஜ், ஜே.ஜே.குமார், ஜான்சன், அந்தோனி, நடராஜ் குட்டி, ஆலடி ஆனந்த், டாக்டர் நாகராஜ், வெற்றிவேல், புவியரசு, சேகர், பட்டுராஜ், கே.ஆர். செல்வக்குமார், சரத்சிவா மற்றும் பலர் கலந்து கொண்டு பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தி கோஷ்ங்களை எழுப்பினார்.

Rukmani
Photographer (Kovai)

About Admin

Check Also

சாதிக் பாட்ஷாவின் மனைவி பேட்டி

சென்னை ஏப்ரல் – 2G மற்றும் தன் கணவரின் தற்கொலை வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு கொண்டு வர வேண்டும் என …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.