Tuesday , February 20 2018
Home / District-News / “தமிழ்நாடு நாடார் சங்கம் தலைவர் முத்துரமேஷ் நாடார் முதலமைச்சர் பிரிவில் கோரிக்கை.”

“தமிழ்நாடு நாடார் சங்கம் தலைவர் முத்துரமேஷ் நாடார் முதலமைச்சர் பிரிவில் கோரிக்கை.”

காவல் துறையில் உலக அளவில் சாதனைகள் பல படைத்திட்ட முன்னாள் ஐ.ஜி.அருள் அவர்களின் பெயரை கோவில் பட்டி ஹாக்கி அரங்கத்திற்கு சூட்டிட கோரி தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ் நாடார் மற்றும் தலைமை நிலை செயலாளர் கார்த்திகேயன் நாடார் முதலமைச்சர் பிரிவில் கோரிக்கை விடுத்தினர்.

About Admin

Check Also

நூல் அறிமுக நிகழ்ச்சி மற்றும் ஆய்வரங்கம்.

  கோவை அண்ணாமலை அரங்கில் சிறைவாசிகள் இரா.பொ.இரவிச்சந்திரனின் சிவராசன் ‘டாப் சீக்ரெட் ‘ நூல் அறிமுக நிகழ்ச்சி மற்றும் ஆய்வரங்கம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *