Saturday , January 19 2019
Home / District-News / MISSION EDUCATION FEDERATION கல்விக்கான தேசிய கூட்டமைப்பு சார்பில் மனித சங்கிலி போராட்டம்.

MISSION EDUCATION FEDERATION கல்விக்கான தேசிய கூட்டமைப்பு சார்பில் மனித சங்கிலி போராட்டம்.


கோவை தெற்கு தலுக்கா அலுவலகம் முன்பு (MISSION EDUCATION FEDERATION) கல்விக்கான தேசிய கூட்டமைப்பு சார்பில் பல கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

தனியார் பள்ளி மூலம் சுரண்டலை நிறுத்தி சட்டவிரோத கட்டணத்தை நிறுத்துங்கள்..

சேகரித்த அதிகப்படியான கட்டணம் திருப்பித்தர வேண்டும்.

கல்வி கட்டணம் மற்றும் தரம் குறித்த மாநில மற்றும் மத்திய சட்டங்களை நடைமுறைப்படுத்தவும்

பள்ளி வளாகத்திலும் போகுவரத்தின்போதும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்..

மேற்கண்டவை குறித்த உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தவோ
பள்ளிகளின் நிதி மற்றும் பாதுகாப்பு தணிக்கை செயயுங்கள்..

RTE சட்டம் 2009 இல் மேற்கண்டவை குறித்து திருத்தம் செய்..

கல்வி கட்டணம் மற்றும் தரநிலைககாக ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்து..

பள்ளி நிர்வாக குழு எனப்படும் SMC யில் 100% பெற்றோர் பங்களிப்பை உறுதிப்படுத்து..

கடமைகளை நிறைவேற்றாத அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடு..

அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்து வலியுஅன
அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை மேம்படுத்து பல கோரிகைகளை வலியுறுத்திய கோவை கல்விக்கான தேசிய கூட்டமைப்பினர் ஆனந்தன் மற்றும் பலர் கலந்து கோஷ்ங்களை எழுப்பினார்.

Rukmani
Photographer (Kovai)

About Admin

Check Also

NAMMA CHENNAI BIGGEST FESTIVAL INAUGURATED BY Hon.MINISTER Mr. MaFoi K.PANDIARAJAN

Namma Chennai Festival 2019, will be organized with an objective to give an experience to …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.