Tuesday , October 16 2018
Home / Tamilnadu Police / D5 மெரீனா போக்குவரத்து காவல் துறையினர் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

D5 மெரீனா போக்குவரத்து காவல் துறையினர் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.



சென்னை D5 மெரீனா போக்குவரத்து காவல் துறையினர் காந்தி சிலை அறுகில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி பொதுமக்களுக்கு பொங்கல்  வழங்கி கொண்டாடினர் இவ்விழாவில் திரு.ஜெயகரன் உதவி ஆணையாளர்  போக்குவரத்து காவல்துறை, ரவி  ஆய்வாளர் போக்குவரத்து காவல்துறை, மணிமாறன் துணை ஆய்வாளர், ராமசந்திரன் துணை ஆய்வாளர மற்றும் சக போக்குவரத்து காவல்துறையினறும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

About Admin

Check Also

வங்கி ஏடிஎம் மையத்தின் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்த 3 பேர் கைது.

சென்னை, பழவந்தாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அசோக் தெருவில் கனரா வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. கடந்த 05.8.2018 அன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.