Monday , July 22 2019
Home / News (page 5)

News

இந்தியன் வங்கி நிகர லாபம் ரூ.319.70 கோடி

இந்தியன் வங்கி கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த 2016-2017-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் ரூ. 319.70 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது குறித்து இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான கிஷோர் காரத் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நிதி விபரங்களை பொறுத்தவரை, 2016 – 17ன், கடைசி காலாண்டில், மொத்த வருவாய், 4,601.88 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் அது, …

Read More »

National Geographic and FarhanAkhtar team-up for water conservation with MISSION BLUE

Chennai, April 2017: National Geographic is all set to lead the way in its endeavour to go FURTHER as a brand and inspire change. National Geographic MISSION BLUE, is an initiative to address the cause of water scarcity. It aims to spread awareness and empower people with knowledge on what …

Read More »

Interest in Cricket South Africa’s #T20 Global Destination League ownership peaks as deadline for ownership submissions draws to a close

Johannesburg: The countdown to announce the eight owners of Cricket South Africa’s new #T20 Global Destination League has begun. The deadline for submission of ownership bid documents is Friday 28 April at 17h00. CSA announced its intention to host its own global T20 tournament with a worldwide tender notice in …

Read More »

Chennai: Witness the magic of MTV Bollyland 2017

Get set for India’s biggest Bollywood dance music festival, as LIVE Viacom18 presents MTV Bollyland – The New Beat of Bollywood. The festival is scheduled to sizzle Bollywood music lovers in Chennai, on Saturday, 29th April, 6 PM onwards, at YMCA grounds, Chennai. Audiences are up for a bash as …

Read More »

கள்ளிப்பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில்

திண்டுக்கல் மேற்கு வட்டம், அலக்குவாரிபட்டி கிராமம், கள்ளிப்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பா.வேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த மக்கள் தொடர்பு முகாமில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது:- தமிழக அரசால் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்களை பொதுமக்கள் தொpந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்ற உயரிய …

Read More »

டாக்டர் கவிதாசன் க்கு தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது

கோவை ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குநரும், மனிதவள மேம்பாட்டுத்துறையில் தலைவருமான சிந்தனைக்கவிஞர் டாக்டர் கவிதாசனுக்கு அவர்களுக்கு மாநில அரசின் சார்பில் “தமிழ் செம்மல்” விருது தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ்மொழியினை சிறந்த முறையில் ஊக்குவிப்போருக்கு தமிழ் செம்மல் என்னும் விருதுதை மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களால் சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டது. டாக்டர் கவிதாசன், தமிழ் மொழியினை ஊக்குவிப்பது மட்டுமின்றி, …

Read More »

இந்தியாவில் விற்பனைக்கு வந்த நோக்கியா 3310: நம்ப வேண்டம் என்கிறது எச்எம்டி குளோபல்

புதுடெல்லி: சர்வதேச சந்தையில் தற்சமயம் அதிகம் எதிர்பார்க்கப்படும் நோக்கியா மொபைல் போன்களின் அதிகாரப்பூர்வ விற்பனை தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஜூன் மாத இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் ஏப்ரல் 28-ந்தேதி விற்பனைக்கு வரும் என கூறப்பட்டது. இந்நிலையில் நோக்கியா 3310 மொபைல் போன் இந்திய ஆன்லைன் வர்த்தக தளத்தில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்லது. ரூ.3,899 என்ற விலையில் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் இதனை …

Read More »

புற்றுநோயாளிக்கான திருமண தகவல் வெப்சைடு அறிமுகம்

கோவை கிட்னி சென்டரில் இயங்கிவரும் இரத்தம் மற்றும் இரத்தபுற்றுநோய் அதிநவீன சிகிச்சை மையம் சார்பில் இரத்தம் மற்றும் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தொண்டு நிறுவனம் மற்றும் குணமடைந்த இரத்த புற்றுநோயாளிக்கான திருமண தகவல் வெப்சைடு கோவையில் முதல்முறையாக தொடங்கப்பட்டது. இதனை சிறப்பு பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் சன் டிவி புகழ் ராஜா தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் இரத்தநோய் சிகிச்சை நிபுணர் சுதந்திர கண்ணன் பேசுகையில், இரத்தம் மற்றும் இரத்த புற்றுநோய்க்கான …

Read More »

Mrs. India South 2017 winner announced as part of Mrs. India Beauty Pageant

Chennai, April 2017: Mrs. Beauty India Pageant, the only contest in the country which provides a gateway to international platforms like Mrs. Asia International, Mrs. World and Mrs. Planet at a momentous event held on 23rd April, 17 at Radison Blu City Centre Chennai announced the winners of Mrs. India …

Read More »

இன்று முழு அடைப்பு போராட்டம் விவசாயிகளுக்கு ஆதரவாக: பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. தி.மு.க. அழைப்பு விடுத்த முழுஅடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. வணிகர் சங்கங்களும் முழு ஆதரவை அளித்துள்ளன. ஓட்டல்கள் மூடப்படுகின்றன. தியேட்டர்களில் பகல் காட்சிகளும் …

Read More »