Friday , October 19 2018
Home / News (page 15)

News

மாசி திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் காளி திருநடன உற்சவம் தொடங்கியது.

கும்பகோணம் சடச்சாயி மடத்துத்தெருவில் எழுந்தருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீநவக்கிரஹ காயத்ரி காளியம்மன் திருகோவிலில் 10 ம் ஆண்டு மாசி திருவிழாவை முன்னிட்டு காளி திருநடன உற்சவம் கடந்த 17 ம் தேதி வெள்ளிக்கிழமை திருகோவிலில் இருந்து தொடங்கியது. ஸ்ரீ நவகிரஹ காயத்ரி காளியம்மன் நடன வீதி உலா மங்கல இசையுடன் கும்பகோணம் பகுதியில் உள்ள மாகமககுளம் நான்கு வீதிகள்,தஞ்சை சாலை காந்தியடிகள் சாலை என பல தெருக்களுக்கு சென்று …

Read More »

Sony installs its first 4K dual projection system in India at Vetri Cinemas, Madurai

Taking the cinematic experience to an all new level, Sony India today installed its first flagship Dual Projection System – SRX-R515DS, at the VetriCinemas in Madurai, Tamil Nadu. With this installation, movie enthusiasts are set to witness the next level in exceptional cinematic experience as the system’s extra high brightness …

Read More »

எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டார். இதற்காக இன்று சட்டசபை சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. காலை 11 மணிக்கு அவை கூடியதும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்து வாக்கெடுப்பு நடத்தும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், ரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டதால் வாக்கெடுப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கையை நிராகரித்த தனபால், வாக்கெடுப்பை எவ்வாறு நடத்துவது என்பது …

Read More »

சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் 20-ந் தேதி மனுதாக்கல்

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றக்கோரி வருகிற 20-ந் தேதி (திங்கட்கிழமை) பெங்களூருவில் உள்ள கர்நாடக ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மனுவில் குறிப்பிட வேண்டிய அம்சங்கள் தொடர்பாக சிறையில் உள்ள சசிகலாவிடம் வக்கீல்கள் முரளிதரராவ், அசோகன், பரணிகுமார் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். சசிகலா பெங்களூரு தனி கோர்ட்டில் சரண் அடைய வந்தபோது அவரது துணிகளை எடுத்து வந்த கார் மற்றும் இதர …

Read More »

சசிகலாவின் மூன்று நிபந்தனைகள்; முதல்வர் கலக்கம்

தமிழகத்தின் புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவருக்கு, உள்துறை, போலீஸ், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், நிதி நிர்வாகம், பொதுப் பணி, நெடுஞ்சாலை என, முக்கியமான துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆலோசனை: எடப்பாடி பழனிச்சாமியை கவர்னர் பதவியேற்க அழைப்பு விடுத்ததும், அவர், அ.தி.மு.க., துணை பொதுச் செயலர் தினகரனுடன், அமைச்சரவையில் இடம் பெற வேண்டியவர்கள் குறித்து, ஆலோசனை நடத்தினார்.அப்போது, கட்சியின் பொதுச் செயலர் கொடுத்திருக்கும் பட்டியல் இதுதான். இதில் மாற்றம் …

Read More »