Monday , July 22 2019
Home / News (page 10)

News

காஞ்சி கிழக்கு மாவட்டம் திருவஞ்சேரி ஊராட்சி அதிமுக சார்பில் மக்களின் தாகத்தை தணிக்க தண்ணீர் பந்தல் திறப்பு விழா

கோடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே வெயிலின் கொடுமை மக்களை வாட்டி வதைக்கிறது. எனவே, கோடை வெப்பத்தை சமாளிக்கும் வகையில் திருவஞ்சேரியில் ஒ.அ.தலைவர் ,மு.ஊ.ம.தலைவர்.வி.ஜானகிராமன் ஏற்பாட்டில் அமைக்க பட்ட தண்ணீர் பந்தலை ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.இராஜேந்திரன் திறந்து வைத்து நீர்மோர், இளநீர், குளிர்பானம், வெல்லரிக்காய்,தர்பூசணி போன்றவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்.உடன் ஊராட்சி கழக செயலாளர்.ஜெ.பாலாஜி,ஜெ.பாஸ்கர்,எ.முத்து,எ.கோபாலகிருஷ்ணன்,ஆர்.தயாளன்,ஆர்.ரவீந்திரன்,எம்.முனுசாமி,எஸ்.முனுசாமி,பி.சீனிவாசன் மற்றும் கழகத்தினர், பொதுமக்கள் …

Read More »

Notion Press organizes Unconference on Book authoring for first – time authors

Notion Press, India’s largest self-publishing platform, hosted an unconference on book authoring in the city today to help first-time authors prepare for their first book. Led by social media entrepreneur, professor of digital marketing and author of five books, Kiruba Shankar, the unconference explored the various nuances of writing in …

Read More »

சாலை விபத்துக்களில் பலியாவோர் எண்ணிக்கை, தமிழ்நாட்டில் அதிகரிப்பு!

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சாலை விபத்துக்களால் பலியாவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனை கட்டுப்படுத்த வாகனங்களில் தரமான வேகக் கட்டுப்பாட்டு கருவிகளைப் பொருத்துவதுடன், உரிய பிற விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாநில போக்குவரத்து துறையிடம் நிபுணர் கமல் சோய் வலியுறுத்தியுள்ளார். சாலை விபத்துக்களைத் தடுப்பதற்கான விழிப்புணர்வினை உருவாக்கும் நோக்கில், கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், ஒடிசா, டெல்லி ஆகிய …

Read More »

தாம்பரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுபான கடைகளை அகற்றக்கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம்.

தாம்பரம்,மார்ச். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்கு தாம்பரம் பாரதமாதா தெருவில் இயங்கி வரும் அரசு மதுபானக்கடையை (எண்.4136) அகற்றகோரியும்,அதே பகுதியில் மசூதி அருகாமையில்(முஸ்லிம் வழிபாட்டுத்தலம்) புதிதாக கொண்டு வர உத்தேசித்துள்ள அரசு மதுபானக்கடையை கொண்டு வரக்கூடாது என்று வலியுறுத்தியும்,வழிபாட்டுதலங்கள்,கல்வி நிறுவணங்கள் அருகாமையில் மதுக்கடைகள் இருக்ககூடாது என்கிற அரசு ஆணையை அமுல்படுத்த பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடைகளை அகற்றக்கோரி 14-3-2017 …

Read More »

உயர்நீதி மன்ற உத்தரவை அவமதித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் பூட்டப்பட்டதால் வாயிலில் நடந்த பொருப்பாளர்கள் கூட்டம்

கும்பகோணம் அருகில் உள்ள பட்டிஸ்வரம் கிராமத்தில் z874 செழநாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் உள்ளது இச்சங்கத்தின் நிர்வாக குழு பொருப்பாளர்கள் 10 நபர்களை கடந்த 2016 ம் வருடம் இக்கூட்டுறவு சங்கத்தின் 11 பணியாளர்களுக்கு வழங்க பட்ட வருங்கால வைப்பு நிதியில் முன் பணம் கடனாக வழங்குவதில் முறைகேடும் மேலும் சில காரணங்களினால் களப்பணியாளர் தாவூத் அலிகான் பரிந்துரையின் படி தஞ்சை மண்டல இணைப்பதிவாளர் அவர்கள் எடுத்த …

Read More »

திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டுவிவசாயிகள் விழா மற்றும் கருத்தரங்கு:

திண்டுக்கல் மார்ச் 2017, மத்திய மற்றும் தமிழக அரசு பட்டு வளர்ச்சித்துறை இணைந்து மண்டல அளவிலான பட்டு விவசாயிகளுக்கான ஒரு நாள் பட்டு விவசாயிகள் விழா மற்றும் கருத்து பட்டறை தாடிக்கொம்பு ரோட்டில் அமைந்திருக்கும் விருதுநகர் இந்துநாடார் உறவினர்முறை கூட்ட அரங்கில் காலை 10.00மணியளவில் நடைபெற்றது. இவ்விழாவில் முனைவர் எ ஸ்.ராஜ்குமார் விஞ்ஞானி -Dமற்றும் தலைவர், S.பாஸ்கரன் மாவட்ட வருவாய் அலுவலர், சந்திரசேகர் சாகமூரி , இ.ஆ.ப இயக்குநர், V.சிவபிரசாத் …

Read More »

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா:

திண்டுக்கல் மார்ச் 2017,திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்_ பள்ளி மாணவர்களுக்கு வனத்துறை அமைச்சர் சீனிவாசன் இலவச மிதிவண்டி வழங்கினார். திண்டுக்கல் மாவட்டம் அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் சுமார் 300 மாணவ மாணவிகளுக்கு அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் விழாவினை வனத்துறை அமைச்சர் சீனிவாசன் , வேடசந்தூர் சட்ட மன்ற உறுப்பினர் பரமசிவம், திண்டுக்கல் மாவட்ட முதல் மேயர்.V.மருதராஜ், மாவட்ட கழகச் செயலாளர் R.தங்கதுரை. நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ,மாவட்ட, …

Read More »

75F Wins the HOT 1OO: RACE TO GRACE 2017 Award Presented by The Centre of Recognition and Excellence

Bengaluru, India – March 17, 2017 – The Centre of Recognition and Excellence (CORE Media Group) presented 75F with the ‘HOT 1OO: RACE TO GRACE 2017 Award’ amidst a gathering of eminent CIOs, angel investors, industry stalwarts, VCs, and corporate heads on the 15th of March in Mumbai. The HOT …

Read More »

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் மாபெரும் பேரணி:

திண்டுக்கல் மார்ச் , தமிழ் நாடு அரசு ஊழியர் 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாபெரும் பேரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாலை 5.00 மணியளவில்நடைபெற்றது. அதில் M.சுப்பிரமணியன் மாநில தலைவர், R.மங்கள பாண்டியன் மாநில துணைத்தலைவர், C.தங்கவேல் மாவட்ட துணைத்தலைவர் , S.முபாரக் அலி மாவட்ட செயலாளர், K. ராஜேந்திரன் மாவட்ட பொருளாளர் , ஊரக அரசு ஊழியர்கள் அனைத்து துறை அலுவர்கள் மொத்தம்1200 பேர் கலந்து …

Read More »

5 பேர் கொண்ட கும்பல்,வீடு ஒன்றில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம்

டெல்லி:- 2 குழந்தைகளுக்கு தாயான இளம்பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல்,வீடு ஒன்றில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்துள்ளது. ஆட்டோ டிரைவர் உதவியுடன் காவல் நிலையத்திற்கு சென்ற அந்த பெண்,தன்னை ஐந்து பேர் கொண்ட கும்பல் அவர்களின் வீட்டில் அடைத்து வைத்து கூட்டுப் பலாத்காரம் செய்து வந்ததாகவும்,பால்கனியிலிருந்து குதித்து அந்த கும்பலிடமிருந்து தப்பித்ததாகவும் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து டெல்லி புறநகர் பகுதியில் உள்ள கால் சென்டரில் பணிபுரியும் ஐந்து …

Read More »