Saturday , January 20 2018
Home / Tamilnadu Police (page 8)

Tamilnadu Police

சென்னை, கொரட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீட்டு வசதி வாரியகுடியிருப்பு, 31 வது தெருவில் இந்தியன் வங்கியின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. இன்று (19.09.2017) அதிகாலை 2.00 மணியளவில் மேற்படி ஏ.டி.எம் மையத்திற்குள் புகுந்த 2 நபர்கள் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முற்பட்ட போது அங்கு பொருத்தப்பட்டிருந்த அலாரம் சத்தம் கேட்டு அருகில் ரோந்து பணியிலிருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயன்ற …

Read More »

சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் அவர்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்-15 சேலையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் …

Read More »

சூளைமேடு பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது.

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்கும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில், உதவி ஆணையர்களின் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக எப்-5 சூளைமேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (28.8.2017) அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு …

Read More »

திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள வாலிபரை தாக்கிய நபர் கைது.

சென்னை, திருவல்லிக்கேணி, எஸ்.எம் நகர், பல்லவன் சாலையில் உள்ள டீக்கடையில் கவியரசன், வ/18, த/பெ.கண்ணன் என்பவர் வேலை செய்து வருகிறார்.  (28.08.2017) காலை சுமார் 11.00 மணியளவில் மேற்படி டீ கடைக்கு வந்த அதே பகுதியைச்சேர்ந்த இரண்டு நபர்கள் டீ குடித்து விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றுள்ளனர். இதனை கவியரசன் தட்டிக்கேட்ட போது ஏற்பட்ட தகராறில் மேற்படி இருவரும் கடையில் இருந்த கண்ணாடி கிளாசை உடைத்து கவியரசன் முகத்தில் …

Read More »

பூக்கடை சரக காவல் நிலையத்தில் தேசிய கொடியேற்றி சாலையோர பள்ளி குழந்தைகளுக்கு நல உதவிகள் வழங்கிய அதிகாரிகள்..!

71-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை *சி-1காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் எம்.ரவி ஏற்பாட்டில்* பூக்கடை, என்.எஸ்.போஸ் ரோடு பகுதி சாலையோரத்தில் ஏழை குடும்பங்களில் வசிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காவல் சரக வளாகத்தில் *துணை ஆணையர்* *எஸ். செல்வக்குமார்  தலைமையில்* தேசிய கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார் இதனை தொடர்ந்து 50-க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ஏழை பள்ளி குழந்தைகளுக்கு பள்ளி (பை) பேக், நோட்டு …

Read More »

கோவையில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கோவையில் தமிழ்நாடு காவல்துறை போதைப் பொருள் நுண்ணறிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் இணைந்து நடத்திய “சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி”  மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து தொடங்கியது. பேரணியை கோவை மாநகர காவல் ஆணையாளர் திரு.அமல்ராஜ் அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகர துணை கமிஷனர் திருமதி.லட்சுமி கலந்து கொண்டு பேசியபோது,”போதை பொருட்களுக்கு மாணவர்கள் அடிமையாகக் கூடாது..மாணவர்கள் …

Read More »