Monday , January 21 2019
Home / Tamilnadu Police (page 5)

Tamilnadu Police

ஜாம்பஜார் பகுதியில் வெளிநாட்டு சிகரெட்டுகளை விற்பனை செய்த நபர் கைது.

சென்னையில் சட்டவிரோதமாக போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, னு-4 ஜாம்பஜார் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (06.3.2018) திருவல்லிக்கேணி பகுதியில் …

Read More »

மடிப்பாக்கம் பகுதியில் பணம் தர மறுத்த நபரை கத்தியால் தாக்கிய நபர் கைது.

சென்னை, நங்கநல்லூர், கம்பர் தெரு, எண்.10 என்ற முகவரியில் தனசேகரன், வ/30, த/பெ.பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று (05.03.2018) மதியம் சுமார் 12.00 மணியளவில் மூவரசம் பேட்டை மெயின் ரோட்டில் உள்ள டீக்கடையில் செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த போது அங்கு குடிபோதையில் வந்த அதே பகுதியைச்சேர்ந்த ரமேஷ் (எ) அல்லி ரமேஷ் மேற்படி தனசேகரிடம் பணம் கேட்டுள்ளார். தனசேகரன் பணம் இல்லை எனக் கூறி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் …

Read More »

அடையாறில் அடுக்குமாடி குடியிருப்பில் தவறாக நடக்க முயன்ற தனியார் காவலாளி கைது.

சென்னை, அடையாறு, கஸ்தூரிபாய் நகர், 2வது மெயின் ரோடு, சாய் தர்ஷன் அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள ஒரு வீட்டில் பானுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தனது மகள் காயத்ரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), வ/23, என்பவருடன் வசித்து வருகிறார். ஜானகியின் கணவர் வெளியூரில் உள்ள வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். காயத்ரி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று (02.3.2018) இரவு 09.30 மணியளவில் வீட்டில் காயத்ரி இருந்தபோது, ஜானகி அப்பகுதியிலுள்ள கடைக்கு …

Read More »

பட்டினப்பாக்கம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த நபரிடம் செல்போன் பறித்துச் சென்ற 3 பேர் கைது.

சென்னை, மைலாப்பூர், சித்திரைக்குளம் தெற்கு தெரு, எண்.37 என்ற முகவரியில் மோகன், வ/32, த/பெ.சண்முகம், என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். மோகன் கடந்த 01.03.2018 அன்று காலை 10.30 மணியளவில் பெரியபள்ளி தெரு, மாதாசர்ச் ரோடு சந்திப்பு அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் மேற்படி மோகனிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். இது …

Read More »

கொடுங்கையூர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது.

சென்னையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்த்துக்களான மாவா, குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் மற்றும் போதை பாக்குகள் தயாரிப்பவர்களையும், கடைகளில் விற்பவர்களையும், கண்காணித்து கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார். அதன்பேரில், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவர்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொண்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் …

Read More »

எழும்பூர் பகுதியில் இளநீர் வியாபாரியை கத்தியை காட்டி மிரட்டிய பழைய குற்றவாளி கைது

சென்னை,அயனாவரம், பெரியார் சாலை, எண்.113 என்ற முகவரியில் கதிரேசன், வ/44, த/பெ.ஆத்திமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் எழும்பூர் நெடுஞ்சாலையில் இளநீர் கடை நடத்தி வருகிறார். நேற்று (24.02.2018) காலை சுமார் 10.30 மணிளவில் மேற்படி இளநீர் கடைக்கு வந்த இரண்டு நபர்கள், இளநீர் குடித்து விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றுள்ளனர். இதனை தட்டிக்கேட்ட இளநீர் கடை உரிமையாளர் கதிரேசனை மேற்படி இரண்டு நபர்களும் இளநீர் வெட்டும் கத்தியை …

Read More »

61வது அகில இந்திய காவல் பணித் திறனாய்வுப் போட்டிகள்

  61வது அகில இந்திய காவல் பணித் திறனாய்வுப் போட்டிகள் தமிழ் நாட்டில் சென்னை வண்டலூரில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் தொடங்கப்பட்டது. இதுவரை 60 அகில இந்திய காவல் பணித் திறனாய்வு போட்டிகள் வெவ்வேறு மாநிலங் களில் நடைபெற் றுள்ளன. தமிழ்நாடு இப்போட்டி களை 1954, 1974,1991, 2000,2006, ஆகிய ஆண்டுகளில் சிறப்பாக நடத்தியுள்ளது. 6வது முறையாக உவகையுடனும், விருந்தோம்பல் உணர்வுடனும் இப் போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பினை …

Read More »

முத்தையால்பேட்டை பகுதியில் மாவா விற்பனை செய்த நபர் கைது.

சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, சூ-3 முத்தையால்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (18.2.2018) அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு …

Read More »

வெளி நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் வாங்கி ஏமாற்றிய போலி ஐ.எப்.எஸ் அதிகாரி கைது.

சென்னை, பெரியமேடு, காட்டூர் சடையப்பன் தெரு, எண்.9/4, என்ற முகவரியில் இம்ரான், வ/35, த/பெ.ஷாஜகான் என்பவர் வசித்து வருகிறார். இவர் புரசைவாக்கம் பகுதியில் ரெடிமேட் ஷோரூம் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு பாண்டிச்சேரியைச் சேர்ந்த கோகுல கிருஷ்ணஹரி என்பவர் அடிக்கடி துணி எடுக்க வந்துள்ளார். கோகுல கிருஷ்ணஹரி தன்னை ஒரு ஐ.எப்.எஸ் அதிகாரி என கூறி மேற்படி துணிக்கடையின் உரிமையாளர் இம்ரானிடம் அறிமுகமாகியுள்ளார். மேலும் கோகுல கிருஷ்ணஹரி தனது உறவினர்கள் …

Read More »

குன்றத்தூர் பகுதியில் பூட்டிய வீட்டை உடைத்து தங்க நகைகளை திருடிய வாலிபர் கைது.

சென்னை, குன்றத்தூர், மரியா நகர், எண்.22 என்ற முகவரியில் முனுசாமி, வ/42, த/பெ.அண்ணாமலை, என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் இஸ்திரி கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 03.02.2018 அன்று வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ. 65 ஆயிரம் பணத்தை மர்ம …

Read More »